18 சிறு தானியங்கள் அடங்கிய சத்துமாவு
⭐சாமை
⭐திணை
⭐வரகு
⭐குதிரைவாலி
⭐கம்பு
⭐கேழ்வரகு
⭐ சோளம்
⭐கருப்பு உளுந்து
⭐கருப்பு எள்ளு
⭐கருப்பு மூக்கடலை
⭐கருப்பு கவுனி அரிசி
⭐மாப்பிள்ளை சம்பா அரிசி
⭐அறுபதாம் குருவை
⭐மணவாரிய அரிசி
⭐கொள்ளு
⭐பார்லி அரிசி
முதலிய வகைகளை சுத்தமான நீரில் கழுவிய பின்னர்
வெயிலில் உலர்த்தி காய்ந்த பிறகு மாவாக அரைத்து இதனை சத்துமாவாக வறுத்து தருகிறோம்
பயன்கள்:
உடலில் உள்ள கெட்ட நீர்களை வெளியே அகற்றும் உடலுக்கு உண்டான உயிர் சக்தியை மேலோங்க செய்யும் நாடி நரம்புகளுக்கு சக்தி ஓட்டம் கிடைக்கும் இந்த சத்து மாவை உணவாக உட்கொள்ளும் போது பசியின் திறன் அதிகரிக்கச் செய்யும் இந்த அரிசி வகைகள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டவை ஆகும் இதை நம் மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோயின்றி வாழ இறைவனை வேண்டுகிறோம்
நன்றி நன்றி
எப்படி செய்வது :
இந்த சத்து மாவை 50 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் 250 மில்லி தண்ணீரில் கலக்கி மாவை கரைத்து நன்கு கஞ்சியாக காய்ச்ச வேண்டும் இதனுடன் தேவைப்படும் அளவு உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்