இவைகளை நன்கு நீரில் கழுவி பின்னர் வருத்து நோய்யாக அரைக்கப்பட்டுள்ளது இந்த கலவையை தேவையான அளவு ஊறவைத்து இரவில் கஞ்சி போன்று செய்து வைத்துக் கொள்ளவும் இது இரவு முழுவதும் ஃபர்மன்டேஷன் ஆன பிறகு காலையில் எடுத்து சிறிதளவு உப்பு நீர் சேர்த்து கரைத்து கூழ் போன்ற நிலையில் குடித்து வரவும் நன்மைகள்