special Mixed Benefits ₹150.00 – ₹290.00

  • கருப்பு கவுனி அரிசி
  • மாப்பிள்ளை சம்பா அரிசி
  • காட்டு யானம் அரிசி
  • அறுபதாம் குருவை அரிசி
  • பார்லி அரிசி
  • கொள்ளு
Quantity

Description

இவைகளை நன்கு நீரில் கழுவி பின்னர் வருத்து நோய்யாக அரைக்கப்பட்டுள்ளது இந்த கலவையை தேவையான அளவு ஊறவைத்து இரவில் கஞ்சி போன்று செய்து வைத்துக் கொள்ளவும் இது இரவு முழுவதும் ஃபர்மன்டேஷன் ஆன பிறகு காலையில் எடுத்து சிறிதளவு உப்பு நீர் சேர்த்து கரைத்து கூழ் போன்ற நிலையில் குடித்து வரவும் நன்மைகள்

  1. உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கிறது உடலில் தேவையில்லாத நீர்களை வெளியேற்றும்
  2. உடல் பருமன் குறையும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்திற்கும் சக்தி ஓட்டம் கிடைக்கும்
  3. இதை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தவும்