Special Mix Powder 190.00580.00

18 சிறு தானியங்கள் அடங்கிய சத்துமாவு

Quantity

Description

 

 

 

18 சிறு தானியங்கள் அடங்கிய சத்துமாவு

சாமை

திணை

வரகு

குதிரைவாலி

கம்பு

கேழ்வரகு

சோளம்

கருப்பு உளுந்து

கருப்பு எள்ளு

கருப்பு மூக்கடலை

கருப்பு கவுனி அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசி

அறுபதாம் குருவை

மணவாரிய அரிசி

கொள்ளு

பார்லி அரிசி

முதலிய வகைகளை சுத்தமான நீரில் கழுவிய பின்னர்
வெயிலில் உலர்த்தி காய்ந்த பிறகு மாவாக அரைத்து இதனை சத்துமாவாக வறுத்து தருகிறோம்

பயன்கள்:
உடலில் உள்ள கெட்ட நீர்களை வெளியே அகற்றும் உடலுக்கு உண்டான உயிர் சக்தியை மேலோங்க செய்யும் நாடி நரம்புகளுக்கு சக்தி ஓட்டம் கிடைக்கும் இந்த சத்து மாவை உணவாக உட்கொள்ளும் போது பசியின் திறன் அதிகரிக்கச் செய்யும் இந்த அரிசி வகைகள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டவை ஆகும் இதை நம் மக்கள் அனைவரும் பயன்படுத்தி நோயின்றி வாழ இறைவனை வேண்டுகிறோம்
நன்றி நன்றி

எப்படி செய்வது :

இந்த சத்து மாவை 50 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் 250 மில்லி தண்ணீரில் கலக்கி மாவை கரைத்து நன்கு கஞ்சியாக காய்ச்ச வேண்டும் இதனுடன் தேவைப்படும் அளவு உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்

 

  1. உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கிறது உடலில் தேவையில்லாத நீர்களை வெளியேற்றும்
  2. உடல் பருமன் குறையும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உடலில் உள்ள நாடி நரம்புகள் அனைத்திற்கும் சக்தி ஓட்டம் கிடைக்கும்
  3. இதை 48 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தவும்